மாற்றுத்திறனாளிகளைத் திருமணம் செய்வோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை – 54 மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி