புதிதாக பதவியேற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளா் திரு.ஆனந்தகுமார் அவா்களை சந்தித்த நிகழ்வு
தமிழ்நாடு உயரம் குறைந்த காண மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு சார்பாக இன்று 21/06/2022 மாற்றுத்திறனாளியின் துறை செயலாளர் உயர்திரு ஆனந்தகுமார் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் கூறி பல கோரிக்கைகளை வாதித்த நிகழ்வு